வரட்டாறு அணை பகுதி

img

வள்ளி மதுரை அணை பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

வள்ளிமதுரை வரட்டாறு அணை பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பூங்கா தற்போது பராமரிப் பின்றி உள்ளதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.